லக்னோ அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர் அணியும்மோதின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் நாலு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட வந்த லக்னோ சூப்பர் ஜேம்ஸ் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியின் முகுல் சவுத்ரி 50 ரன்கள் அடித்து வெற்றிக்கான இலக்கை எளிதாக்கினார். இந்தப் போட்டியின் மூலம் லக்னோ அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. பந்து வீச்சை தேர்வு செய்தது இலக்கணம் வழியில் வெற்றிக்கு காரணியாக அமைந்தது.
நாளை அசாம் கௌஹாத்தியல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இரவு ஏழு முப்பது மணிக்கு மோதுகின்றன.
Tags :


















