அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

by Staff / 25-08-2023 03:13:13pm
அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

 

Tags :

Share via

More stories