கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டாலும் வெற்றி பெற முடியாது

by Editor / 11-06-2025 12:10:44pm
கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டாலும் வெற்றி பெற முடியாது

'திமுக, கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். கூட்டணி ஒற்றுமையை, மேலும் கட்டிக் காக்கும் அவசியம் உள்ளது' என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், “கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டாலும் வெற்றி பெற முடியாது. சண்முகம் கருத்தை திமுகவுக்கு எதிரான கருத்தாக பார்க்கவில்லை. கூட்டணி குறித்த அவசியத்தை கூறியிருப்பார்” என்றார்.

 

Tags :

Share via