இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் 20.06.2025 முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெடிங் லில் பிற்பகல் 3:30 க்கு/ காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
: 20.06.2025 முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் வலை ப்பயிற்சியில் துணை கேப்டன் ரிஷபத் சிக்சர் அடித்து அசத்தியுள்ளார்.
Tags :