ஆண்டர்சன்- டெண்டுல்கர் டிராபி -இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இங்கிலாந்தில் நடைபெறும் பட்டோடி டிராபி பெயரை ஆண்டர்சன்- டெண்டுல்கர் டிராபி என பிசிசிஐ மற்றும் இ சி பி மாற்ற தீர்மானித்துள்ளது. புகழ்பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை உயர்த்தி சாதனை படைத்தவர் இவரோடு பேட்டிங்கின் ஐகான் என்று அழைக்கப்படும் டெண்டுல்கர் பெயரும் இணைக்கப்பட்டு இரண்டு ஜாம்பவான்களை கௌரவிக்கும் வகையில் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு இந்த பெயர் மாற்ற முடிவை எடுத்துள்ளது. 188 போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றவர் ஆண்டவர்சன் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வேகப்பந்து பேச்சாளராக போற்றப்படுகிறார் 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுத்த இவர் 2013 தம் கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணி இந்தியாவிற்கு இங்கிலாந்திற்கும் இடையேயான டெஸ்ட் தொடருக்கு போட்டி நடத்தும் நாட்டை பொறுத்து இரண்டு வெவ்வேறு பெயர்கள் வழங்கி வந்தன இங்கிலாந்தில் நடைபெறும் பட்டோடி கோப்பை முன்னாள் இந்திய கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோரி கௌரிக்கும் வகையிலும் இந்தியாவில் நடைபெறும் அந்தோணி டி மெல்லோ கோப்பை பி..சி.ஐயின் நிறுவனங்களில்முதல் செயலாளர் ஆன அந்தோணி டு மெல்லோ கோப்பை என்று அழைக்கப்பட்டது
Tags :