இந்திய அணி- மேற்கிந்திய தீவு அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

இந்தியாவில் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் முதல் நாளில் 162 ரன்களும் இரண்டாம் நாளில் 146 ரன்களையும் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி மூன்று நாளில் இரண்டு செஷனில் 448 ரன் ரன்களைபெற்று மேற்கிந்திய தீவு அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.. அடுத்த இரண்டாவது டெஸ்ட் தொடர் டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 10 லிருந்து 14 வரை நடைபெற உள்ளது..

Tags :