அடுத்தாண்டு மோடி வீட்டில் கொடியேற்றுவார்
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். 10வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அடுத்தமுறையும் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவேன் என பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலலித்துள்ளார். அதில், “அடுத்தாண்டு மோடி அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவார்” என பதிலலித்துள்ளார்,
Tags :