சட்ட விரோதமாக மதுபானம் விற்று வந்த அதிமுக நிர்வாகி கைது.

by Staff / 06-09-2025 05:06:59am
சட்ட விரோதமாக மதுபானம் விற்று வந்த அதிமுக நிர்வாகி கைது.

திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் பகுதியிலுள்ள ஒரு  பேக்கரி கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை நடந்துவருவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசியத்தக்கவலைத்தொடர்ந்து அங்கு திடீர் சோதனை நடத்தப்பட்டதில் சட்டவிரோதமாக மதுப்பட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை நடந்துவந்தது உறுதி செய்யப்பட்டு மதுப்பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதன் தொடர்ச்சியாக  அதிமுக ஒன்றிய வர்த்தக அணி தலைவர் சேனாதிபதி (42) கைது செய்யப்பட்ட நிலையில், 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags : சட்ட விரோதமாக மதுபானம் விற்று வந்த அதிமுக நிர்வாகி கைது

Share via