கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுவினை பாா்வையிட்டார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

by Admin / 10-04-2023 10:20:22pm
 கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுவினை பாா்வையிட்டார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அருணாச்சல பிரதேசத்தில் படைகள் தயார் நிலையை ஆய்வு செய்தார். அத்துடன் எல்லைபுறகாவல் நிலையத்தையும் ஆய்வு செய்த பின்னா் அவர் 1962 ஆம் ஆண்டில் இந்தியாவின் வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிபித்தூவியில் மலர்வளையை வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் எல்லையில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அருணாசலப் பிரதேசத்தில்  எல்லையோர கிராமத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் குடியேற்றத்தை தடுக்கவும் எல்லை பாதுகாப்பு மேம்படுத்தும் நோக்கில் கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுவினை பாா்வையிட்டார்.

 கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுவினை பாா்வையிட்டார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
 
Tags :

Share via

More stories