காஸாவை சுற்றி வளைத்து தாக்கத் தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேல் போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்புகள் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இதற்கு உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags :