கோவையில் திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, 22 ஆம் தேதி

by Admin / 18-02-2026 10:46:33pm
கோவையில் திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, 22 ஆம் தேதி

கோவையில் திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகே நடைபெறுகிறது . மாட்டிற்கு திமுக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்கிறார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட மாநகர மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞரணி நிர்வாகிகளை ஒருங்கிணைக்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர் அணியினர் வெள்ளுடையில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo