தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 12.04.2026, ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரிவாகனத்தில் தேர்தல் பிரச்சாரம்

by Admin / 12-04-2026 08:21:05am
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 12.04.2026, ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரிவாகனத்தில் தேர்தல் பிரச்சாரம்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும் அதனால் கழகத் தலைவர் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் யாரும் கண்டிப்பாக பின்தொடக் கூடாது என்றும் தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு இந்த தேர்தல் பிரச்சார நிகழ்வுகளை கற்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர் ,பள்ளி மாணவ -மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்து கொள்வதை தவிர்த்து சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு பொதுச் செயலாளர் ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

 

 

Tags :

Share via

More stories

Logo