பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்

by Admin / 18-04-2026 03:01:34pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணி அளவில் ஊடகங்கள் வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நேற்று மக்களவையில் தொகுதி மறு சீரமைப்பு மகளிர் இட ஒதுக்கீடு குறித்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து அது குறித்து பிரதமர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :

Share via
Logo