11 விரைவு ரயில்கள் எழும்பூர் பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும்

by Staff / 16-08-2024 01:09:23pm
11 விரைவு ரயில்கள் எழும்பூர் பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் ரயில் போக்குவரத்து சேவையில் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் முதல் மதுரை வழியாக செல்லும் தேஜஸ் விரைவு ரயில் உள்ளிட்ட 11 ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது என்றும் இவை செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via