பிரதமர் நரேந்திர மோடி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

by Admin / 18-04-2026 12:31:43pm
பிரதமர் நரேந்திர மோடி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இன்று என் டி ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். கோயமுத்தூர் மற்றும் அருகே உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த மேடையில் பங்கேற்க  உள்ளனர். இதன் காரணமாக இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அவிநாசி சாலை மற்றும் விமான நிலைய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சேலம் ஈரோடு திருப்பூர் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் கனரக வாகனங்கள் நீலாம்பூர் பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன அவிநாசி சாலை சந்திப்பு வழியாக நகருக்குள் நுழைய பெரிய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

Tags :

Share via

More stories

Logo