ராணுவத்தின் கைகளில் ஈரானின் அதிகாரங்கள்

by Editor / 18-06-2025 12:40:08pm
ராணுவத்தின் கைகளில் ஈரானின் அதிகாரங்கள்


இஸ்ரேல் - ஈரானில் கடந்த 15-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவரான காமெனியை கொல்ல இஸ்ரேல் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலுடனான அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் வெள்ளை மாளிகைக்கு வந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாட்டின் முக்கிய அதிகாரங்களை ஈரானிய ராணுவத்தின் உச்ச கவுன்சிலான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடம் கமேனி இன்று (ஜூன் 18) ஒப்படைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo