திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? சீமான்

by Editor / 23-05-2025 02:11:41pm
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? சீமான்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், "திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? பாஜகவுக்கும், காங்கிரஸ்க்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இங்கேயும் சாராயம் விற்பார்கள், அங்கேயும் விற்பார்கள். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் ஸ்டாலின் இந்த முறை மட்டும் ஏன் கலந்து கொள்கிறார்? அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிச்சென்று மோடியை பார்க்கிறீர்கள்" என்றார். 

 

Tags :

Share via