காணாமல் போன கடல் - அதிர்ந்துபோன ஆய்வாளர்கள்
கஜகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஆரல் கடல் அமைந்துள்ளது. தற்போது இந்த கடல் காணாமல் போயுள்ளது அதாவது மொத்தமாக வறண்டுவிட்டது. இந்த ஆரல் கடல் என்பது 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் நான்காவது பெரிய ஏரியாக இருந்தது. 1960களில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக நீர் திசைதிருப்ப பட்டதிலிருந்து வற்றத்தொடங்கிய கடல், தற்போது மொத்தமாக வறண்டுள்ளது.
Tags :