கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி

by Editor / 13-08-2022 02:52:38pm
கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி

கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 186 இடங்களில் 140 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் எழுபத்தி எட்டு புள்ளி 70 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் நேற்று முடிவுகள் வெளியானது.அதில்  இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இடங்களை கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கோவா முதலமைச்சர் பிரம்மோத் சிவந்த் தெரிவித்தார்.

 

Tags :

Share via