ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு

by Editor / 13-08-2022 03:09:57pm
ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

Tags :

Share via