இலங்கைக்கு உதவும் இந்தியா
பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக உள்ளது. கடன் பொறியில் இருந்து விடுப்பட இலங்கைக்கு உதவுமாறு சர்வதேச நாணய நிதி அமைச்சகத்திற்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது. உலகளாவிய கடன் வழங்குனர்களிடமிருந்து 2.9 பில்லியன் டாலர்களை இலங்கை எதிர்பார்க்கிறது. இருதரப்பு வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவும் சீனாவும் தலா 5 மில்லியன் டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :