யூ.ஜி.சி. நெட் தேர்வுகளை வேறு ஒரு நாளுக்கு மாற்றி அமைக்க வேண்டும்.- முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்

: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் பல மாநிலங்களில் அறுவடை திருவிழா கொண்டாடப்படும் ஜனவரி 13 முதல் 16 வயதான நாட்களில் தேசிய தேர்வு முகமையால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள யூ.ஜி.சி. நெட் தேர்வுகளை வேறு ஒரு நாளுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று ஒன்றிய கல்விஅமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் .
Tags :