இளநிலை உதவிப் பொறியாளர்கள் கூண்டோடு மாற்றம்

by Staff / 21-02-2023 04:19:18pm
இளநிலை  உதவிப் பொறியாளர்கள் கூண்டோடு மாற்றம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வேட்டைக்காரனிருப்பு உட்பட்ட சடையன்காடு பகுதியில் உள்ள வ.உ.சி. நகரில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் தரமற்ற முறையில் சாலை அமைத்த விவகாரம்.சாலை அமைத்து 10 நாட்களிலேயே சிதலமடைந்து சேதம் அடைந்தது இதன் தொடர்ந்து  ஆட்சியர் அருண்தம்புராஜ் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த பி.சுகுமாரை தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு‌இதே போல தலைஞாயிறு வேதாரண்யம் மற்றும் நாகை ஆகிய பகுதிகளில் உள்ள   இளநிலைப் பொறியாளர்களையும் ஆட்சியர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து அதிரடி.

 

Tags :

Share via
Logo