புதுச்சேரியில் உயர்நீதிமன்றத்தின் கிளை

by Staff / 19-01-2023 02:38:36pm
புதுச்சேரியில் உயர்நீதிமன்றத்தின் கிளை

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை புதுச்சேரியில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களில் 5ஜி சேவையுடன் ஸ்மார்ட் நீதிமன்றங்கள் அமைக்கப்படும், கீழமை நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.9000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

 

Tags :

Share via
Logo