கோவை கார் குண்டு வெடிப்பு திருப்பூரில் என் ஐ ஏ விசாரணை

by Editor / 10-11-2022 08:40:58am
கோவை கார் குண்டு வெடிப்பு திருப்பூரில் என் ஐ ஏ விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பில் இருந்த ஜமுசா முபின் தங்கையை திருமணம் செய்து கொண்டுள்ள திருப்பூரை சேர்ந்த யூசுப் என்பவரிடம் திருப்பூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை. திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு ஏதேனும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via