விலை இல்லா மிதிவண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

by Admin / 10-08-2023 10:49:15am
விலை இல்லா மிதிவண்டிகளை  அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் ஒட்டன்சத்திர நகராட்சி துணைத் தலைவர் வெள்ளைச்சாமி பழனி வருவாய் கோட்டாட்சியர் சவ்வு சரவணன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதீன் நகர் போன்ற உறுப்பினர் கண்ணன் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்..

விலை இல்லா மிதிவண்டிகளை  அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
 

Tags :

Share via