காரைக்கால் சிறுவன் கொலை- போக்சோ வழக்குப்பதிவு

by Staff / 29-05-2024 02:29:02pm
காரைக்கால் சிறுவன் கொலை- போக்சோ வழக்குப்பதிவு

காரைக்காலில் 13 வயது சிறுவனை கொடூரமாக வெட்டி கொலை செய்த இளைஞர் மீது போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் சகோதரியிடம், 17 வயது சிறுவன் தவறாக நடக்க முயன்றதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக போக்சோ வழக்கும் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Tags :

Share via