2026 புத்தாண்டு -பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

by Admin / 01-01-2026 11:50:38am
2026 புத்தாண்டு -பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அறிவு, ஆர்வம், செல்வம், துணிச்சல், சக்தி, வலிமை, நினைவாற்றல், சுதந்திரம், திறமை, புத்திசாலித்தனம், பொறுமை மற்றும் மென்மை ஆகிய நற்பண்புகளால் தகுதி பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை  எடுத்துதுள்ளார்.

Tags :

Share via