உக்ரைனில் 5 தமிழர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு

உக்ரைனில் 5 தமிழர்கள் மீட்பு இந்தியர்களில் 470 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்
ருமேனியா வழியாக முதற்கட்டமாக இந்தியர்கள் 470 பேர் மீட்பு மும்பைக்கு அழைத்து வரப்படும் இந்தியர்களில் 5 தமிழர்கள் உள்ளதாக தகவல்.
அண்டை நாடுகளான ருமேனியா ஹங்கரி வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர்
Tags :