தென்கிழக்கு வங்க கடலில் உருவான புயல்
தென்கிழக்கு வங்க கடல் நிலவு மாசாணி புயல் மே 10ஆம் நாள் மாலை வடகரா ஒடிசா கடற்கரை பகுதியை அடையும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில் புயல் விசாகப்பட்டினம் தென்கிழக்கு 970 கிலோமீட்டர் தொலைவிலும் தெற்கே தென்கிழக்கில் ஆயிரத்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாக குறிப்பிட்டுள்ளது இது அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக உருவெடுத்து கிழக்கு மத்திய வங்கக் கடலை அடையும் என குறிப்பிட்டுள்ளது .பத்தாம் நாள் மாலை வடக்கு ஆந்திரா ஒடிசா கடற்கரை அடையும் என்று அதன் பிறகு வடக்கு கிழக்கு நோக்கி திசை திரும்பும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே 10 11 ஆகிய நாட்களில் வடக்கு கடலோர ஆந்திர ஒடிசாவின் கடலோர பகுதிகள் ஆகியவற்றில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
Tags :



















