செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா

by Staff / 30-10-2023 11:19:30am
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜாமீன் கோரி முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை இவர் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலையில் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் இவர் தொடுத்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி இவர் தொடுத்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா என்பது தெரியவரும்.

 

Tags :

Share via

More stories