எந்த தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது..

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் இறுதிச்சடங்கு காட்சிகள் இணையத்தில் வெளியாகி இதயத்தை நொறுக்கியுள்ளது. தனது மகனின் உடலை பெற்ற சுமித்தின் தந்தை, அவரது சவப்பெட்டி அருகே கண்ணீர் விட்டு கதறுகிறார். சுமித் இன்னும் 1 மாதத்தில் விமானி வேலையை விட்டுவிட்டு தங்களை முழுநேரமும் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரது தந்தையிடம் கூறியிருந்தாராம். இந்நிலையில் தான் அவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Tags :