மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு .ஆட்சியர் உத்தரவு.

by Editor / 03-02-2025 07:59:06am
மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு .ஆட்சியர் உத்தரவு.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா ஆடு கோழி பலியிடுதல் விவகாரம்..- 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை ஆட்சியர் உத்தரவு 3,4 ஆகிய இரு தினங்களுக்கு எந்த விதமான போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது

 

Tags : மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு .ஆட்சியர் உத்தரவு.

Share via