2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

by Admin / 19-05-2022 12:17:20am
2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ  அணி வெற்றி

மும்பை டாக்டர் டி.ஒய். பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் 66 வது கிரிகெட் போட்டியில்
லக்னோ சூப்பா் கெயிண்ட் அணியும் கொல்கத்தா கெனைட் ரைடர்ஸ் அணியும் களத்தில் இறங்கின.டாஸ் வென்று
லக்னோ சூப்பா் கெயிண்ட்.பேட்டிங்கை கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தது ..இருபது
ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 210ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. களத்தில் இறங்கிய  கொல்கத்தா கெனைட் ரைடர்ஸ் அணி
20 ஒவர்களில்208 ரன்கள் எடுத்து 8 விக்கெட்களையும் இழந்து லக்னோ சூப்பா் கெயிண்ட் அணியிடம் வீழ்ந்தது.
2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

 

Tags :

Share via