எதிர்கட்சி தலைவருடன் பேரறிவாளன் சந்திப்பு

பேரறிவாளன் விடுதலைக்கு 2018ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானமே காரணம் என்பதால் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்.
Tags : Perarivalan meeting with the Leader of the Opposition