சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை 90-ஆக உயர்கிறது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போது 72 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில், புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை 90-ஆக உயர்கிறது
Tags : சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை 90-ஆக உயர்கிறது