CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

by Editor / 13-05-2026 02:55:21pm
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் CBSE, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண், பள்ளி எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை (https://www.cbse.gov.in) மற்றும் DigiLocker தளங்களிலும் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Tags :

Share via
Logo