இலங்கையில் இறந்து கிடந்த இரண்டு யானைகள் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுப்பு

இலங்கையில் இறந்து கிடந்த இரண்டு யானைகளின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.
கொழும்பு பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானைகள் குப்பை மேடுகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுகின்றனர்.
வயிற்றில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் அஜீரண கோளாறு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு இறக்கும் நிலைக்கு யானைகள் தள்ளப்படுவதகா விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று 20 யானைகள் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :