வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது

by Admin / 01-10-2023 01:03:56pm
 வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரித்துள்ளது

 வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்ந்து 1,852.50ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் 158 ரூபாய் குறைந்து 1,695 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் ,இன்று அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து 203 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி

ரூ.1,680.00

மும்பை

ரூ.1,640.50

சென்னை

ரூ.1,852.50

கொல்கத்தா

ரூ.1,802.50
 

 

Tags :

Share via

More stories

Logo