தனியார் வங்கி கொள்ளை- மேலும் 2.5 கிலோ நகைகள் மீட்பு

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளை போன நகைகளில் மேலும் 2.5 கிலோ நகை, கொள்ளையன் சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் கடந்த வாரம் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நகைகள் மீட்கப்பட்டு வருகிறது.
Tags :