உலகம் முழுதும் கொரோனா பாதிப்படைந்தோர்

by Admin / 09-02-2022 09:34:52am
உலகம் முழுதும் கொரோனா பாதிப்படைந்தோர்

உலகம் முழுதும் கொரோனா பாதிப்படைந்தோர் 40கோடியே 03லட்சத்து20ஆயிரத்து291ஆக உயர்ந்துள்ளது.இதுவரை
உலகம் முழுதும் கொரோனாவில் உயிரழந்தோர் 57லட்சத்து 81ஆயிரத்து520 பேர்.32கோடியே6லட்சத்து 3ஆயிரத்து357பேர் குணம்.உலகம் முழுதும் சிகிச்சை பெறுவோர் 7கோடி39லட்சம் 35ஆயிரம்414.

 

Tags :

Share via