ஆணழகன் போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடு வென்ற ஆய்வாளருக்கு பாராட்டு

by Editor / 09-02-2022 08:58:56am
ஆணழகன் போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடு வென்ற ஆய்வாளருக்கு பாராட்டு

சென்னை மிஸ்டர் தமிழ்நாடு உடல் தகுதி பட்டம் பெற்று குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் முனைவர்  ஜி சைலேந்திர பாபு அவர்களிடம் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு பெற்றார்.

 

Tags :

Share via