குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப்.21ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான கலந்தாய்வு பிப்.21ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபாலசுந்தர்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags : குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப்.21ம் தேதி நடைபெறுகிறது.