உக்ரைன் மீதான போரில் 13,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

by Admin / 14-03-2022 01:31:07pm
உக்ரைன் மீதான போரில் 13,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மீதான போரில் உக்ரேன் மீதான போர் தொடங்கியதிலிருந்து 13,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டகாணொளியில்1000 ராணுவ வாகனங்கள் 74 போர் விமானங்கள் மற்றும் 86 ஹெலிகாப்டர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தெரிவித்தார்.

மனிதாபிமான வழிதடங்கள் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்களை ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறிய ஜெலன்ஸ்கி உக்ரைனில் 2ஆயிரத்து 187 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் நேற்று ஒரு நாளில்மரியுபோல்  நகரில் 100 குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via