ஆசியகோப்பை இந்திய-இலங்கை அணி இன்று பலப்பரிச்சை

by Admin / 03-01-2023 01:53:06pm
ஆசியகோப்பை இந்திய-இலங்கை அணி  இன்று பலப்பரிச்சை

இன்று   இரவு 7.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய - இலங்கை அணிகளின் ஆசியகோப்பைமூன்று T20 போட்டியின் முதல் ஆட்டம் தொடங்குகிறது.இந்திய அணியில்  ராகுல் திரிபதி,ருத்ராஜ்  ,சூரியகுமார் யாதவ்,அக்ஸர்பட்டேல்,தீபக்ஹேடா,வாசிங்டன் சுந்தர்,இஸன்கிஸான்,சஞ்சு சேம்சன்  ,அர்ஸ்தீப்சிங் ஹர்சல்பட்டேல் ,முகேஷ்குமார், சிவம்மாவி,உம்ரான் , களமிறங்க உள்ளனர்.

 

Tags :

Share via