ஆரம்ப சுகாதார நிலைய செவியியர் அறைக்குள் நிர்வாணமாக புகுந்த ஆசாமி கைது

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவியியர் அறைக்குள் அத்துமீறி நிர்வாணமாக புகுந்து செவிலியர் உடை அணிந்து செவிலியர் கண்ணத்தை கடித்து சில்மிசம் செய்த டிப்பாப் ஆசாமி பாளையம்பட்டியை சேர்ந்த வாலிபர் மணிகண்டனை அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் கைது செய்து விசாரனை.
Tags :