தரதரவென இழுத்து சென்ற பேருந்து.. துடிதுடித்து இறந்த சிறுமி

ஒடிசா: 12 வயது சிறுமி நேற்று முன்தினம் (பிப். 04) சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பேருந்து, சைக்கிள் மீது மோதியது. இதில் 100 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஓட்டுநரை கைது செய்ய கோரி அவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
Tags :