தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் மருத்துவத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Tags : Medical officials inspected several districts across Tamil Nadu today