திணரும் நியூசிலாந்து 25 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் .

நியூசிலாந்து அணி இந்தியாவின் சுழலில் சிக்கி 4 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூ. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. இதையடுத்து, வில் யங் (15), ரவீந்திரா (37), வில்லியம்சன் (11), டாம் லேதம் (14) அடுத்தடுத்து இந்திய சுழற்பந்துவீச்சில் வீழ்ந்தனர். இந்தியா சார்பில் குல்தீப் 2, ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். நியூ. தற்போது 25 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.
Tags :