மீண்டும் கொரோனா! Lockdown அவசியமா?

உலகளவில் 3 கொரோனா அலைகள் பரவியபோது ஊரடங்கு உட்பட மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தடுப்பூசி பயன்பாட்டுக்கு பின் கொரோனா படிப்படியாக குறைந்துவிட்டது. இதனிடையே மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு அவசியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது பரவும் கொரோனாவின் வீரியம், தடுப்பூசியின் பயன்பாடு காரணமாக அச்சம் கொள்ள தேவையில்லை. ஆகையால், ஊரடங்கு தற்போதைக்கு அவசியம் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags :